மனைவி சேலையை துவைக்கும் இயக்குனர்


மனைவி சேலையை துவைக்கும் இயக்குனர்

தனது முதல் படத்திலேயே தல நடிகருக்கு தலப்பாகை வைத்த அந்த இயக்குனர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வந்தார்.

இந்நிலையில், மலையாள பால் நடிகையுடன் பணிபுரிந்த போது, இருவரும் காதலிக்க தொடங்கினர். சிறிது காலம் காதலை மறைத்தாலும், பின்னர் அறிவித்து கடந்த வருடம் திருமணமும் செய்து கொண்டனர்.

தற்போது, ஒரு வாஷிங் பவுடர் கம்பெனி இன்றைய உலகில், ஆண்கள் பெண்கள் எவ்வாறு உதவுகிறார்கள். துணி துவைப்பது போன்ற காரியங்களில் உதவி செய்கிறார்களா? என்ற கருத்து கணிப்பு நடத்தியது. இதில் பங்கேற்ற பால் நடிகை “தன்னுடைய சேலைகளை துவைப்பதும் பின்பு ஐயர்ன் செய்வதும் தன் காதல் கணவர்தான்” என்று கூறியுள்ளார்.