காதல் பத்திக்கிச்சா?


காதல் பத்திக்கிச்சா?

வெற்றி பெயர் கொண்ட நடிகரும் பாடகியுமான நடிகையுமான அந்த ரியாவும் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். மிகவும் பலமானவன் என்ற பொருள் உடைய படத்தில் நடிக்கும் இவர்கள் படப்பிடிப்பு சமயங்களிலும் இல்லாத சமயங்களிலும் இணைந்தே உள்ளார்களாம்.

இவர்கள் இருவரும் காதலில் விழுந்து விட்டதாகவும் அதனால், மிகவும் நெருங்கி பழகுவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளத்தானே செய்யும் அப்படின்னு சொல்றீங்களா. ஆனால், அவர்களோ இல்லை இல்லை என்கின்றனர். அட இதெல்லாம் எத்தனையோ முறை கேட்டாச்சுன்னு சொல்றீங்களா… அதுவும் சரிதான்..!