நம்பர் நடிகைக்கு ஜிம் பாய் வேலை பார்க்கும் ரவுடி டைரக்டர்..!


நம்பர் நடிகைக்கு ஜிம் பாய் வேலை பார்க்கும் ரவுடி டைரக்டர்..!

விரல் நடிகருடன் காதல்… நடன இயக்குனருடன் காதல்… என வகை வகையாக காதலை கடந்த வந்தவர் அந்த பெரிய நம்பர் நடிகை.

இப்படியாக இவருக்கு காதலர்கள் இருந்தாலும், ரசிகர்கள் இவர் மீது கொண்ட காதலால், இவருக்கான பட வாய்ப்புகளில் குறைச்சல் இல்லை.

தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அம்மணி, தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

அண்மையில் சுமார் மூஞ்சி குமாரு நடிகருடன் நடித்தபோது அப்படத்தின் இயக்குனருடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார்.

தற்போது அதை உறுதிசெய்யும் விதமாக இருவரும் ஒன்றாகவே வலம் வருகிறார்களாம்.

நம்பர் நடிகை இப்போது டபுள் ஃபேஸ் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் எப்போது ஜிம் பாய் போல அந்த ரவுடி இயக்குனர் கூடவே வருகிறார்.

நடிகை படப்பிடிப்பு காட்சிகளை முடித்தவுடன் அவரை அழைத்துக் கொண்டு இருவரும் ஒன்றாகவே காரில் செல்கிறார்களாம்.

Related