விஜய் அவார்ட்ஸ்; விருது பெற்றவர்களின் விவரப் பட்டியல்…


விஜய் அவார்ட்ஸ்; விருது பெற்றவர்களின் விவரப் பட்டியல்…

பல எதிர்பார்ப்புகளுக்கிடையில் சில சர்ச்சைகளோடு விடிய விடிய நடந்து முடிந்தது விஜய் அவார்ட்ஸ் விழா. 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து கௌரவித்தது விஜய் தொலைக்காட்சி. விழாவில் விருது பெற்றவர்களின் விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக இதோ…

சிறந்த படம்… வேலையில்லா பட்டதாரி

சிறப்பு விருது… சதுரங்க வேட்டை

சிறப்பு ஜூரி விருது மெட்ராஸ்

சிறந்த நடிகர்…  தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த துணை நடிகர்… கலையரசன் (மெட்ராஸ்)

சிறந்த புதுமுக நடிகர்… துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)

சிறந்த நடிகை அமலா பால் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த துணை நடிகை சீதா (கோலிசோடா)

சிறந்த புதுமுக நடிகை… மாளவிகா நாயர் (குக்கூ)

சிறந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)

சிறந்த அறிமுக இயக்குனர் ராஜூமுருகன் (குக்கூ)

சிறப்பு இயக்குனர் விருது கே.எஸ்.ரவிகுமார்

சிறந்த குழந்தை நட்சத்திரம்… சாரா (சைவம்)

சிறந்த இசையமைப்பாளர்… அனிருத் (பல படங்கள்)

சிறந்த காமெடி நடிகர்… தம்பி ராமையா (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்… கெவ்மிக் (ஜிகர்தண்டா)

சிறந்த பாடகர் பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா)

சிறந்த கலை இயக்குனர்… சாபுசிரில் (லிங்கா)

சிறந்த நடன இயக்குனர்… ஷோபி (ஜீவா)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்… பெருமாள், நிரஞ்சனா (காவியத் தலைவன்)

சிறந்த பின்னணி இசை சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா)

சிறந்த சண்டை இயக்குனர்… சுந்தர் (கோலிசோடா)

சிறந்த திரைக்கதை ஆசிரியர்… விஜய் மில்டன் (கோலி சோடா)

சிறந்த பாடலாசிரியர்… கபிலன் (யான்)

சிறந்த வசனகர்த்தா பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)

ரசிகர்களின் பேவரைட் ஸ்டார்… ரஜினிகாந்த்

ரசிகர்களின் பேவரைட் படம்… கத்தி

ரசிகர்களின் பேவரைட் நடிகை… ஹன்சிகா மோத்வானி

ரசிகர்களின் பேவரைட் இயக்குனர்: ஏ.ஆர்.முருகதாஸ்

சினிமாவுக்கான சிறந்த பங்களிப்பு விருது விழாவில் ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார்.

எக்ஸ்ட்ரா டிப்ஸ் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் இளையராஜாவுக்கு ஒரு விருது வழங்கப்பட இருந்தது. இளையராஜா வெகு நேரம் காத்திருந்தார். விருதினை வழங்க சிவாஜி குடும்பத்தினர் வரவில்லை. எனவே விருது பெற்றுக் கொள்ளாமலே இளையராஜா சென்று விட்டாராம்.