62வது தேசிய விருதுகள் 2015 : விஜய், பாபி சிம்ஹா, நா.முத்துகுமார், குற்றம் கடிதல், சைவம், காக்கா முட்டை


62வது தேசிய விருதுகள் 2015 : விஜய், பாபி சிம்ஹா, நா.முத்துகுமார், குற்றம் கடிதல், சைவம், காக்கா முட்டை

இந்திய தலைநகர் டெல்லியில், 62வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய விருதுகள் பெற்ற கலைஞர்களும் மற்றும் திரைப்படங்களும்…

சிறந்த திரைப்படம் : கோர்ட் (மராத்தி)
சிறந்த நடிகர் : விஜய் (கன்னட படம் நானு அவனல்ல அவலு)
சிறந்த துணை நடிகர் : பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த நடிகை : கங்கனா ரனாவத்

பிராந்திய மொழிகளில் சிறந்த படம்

சிறந்த தமிழ் படம் : குற்றம் கடிதல்
சிறந்த ஹிந்தி படம் : குயின்
சிறந்த பாப்புலர் படம் : மேரிகோம் (ஹிந்தி)
குழந்தைகளுக்கான சிறந்த படம் : காக்கா முட்டை
சிறந்த மராத்தி படம் : கில்லா
சிறந்த கன்னட படம் : ஹரிவு
சிறந்த வங்காள படம் : நிர்பஷிட்டோ
சிறந்த அசாம் படம் : ஒத்தெல்லோ

சிறந்த பாடலாசிரியர் : நா. முத்துகுமார் (படம்  : சைவம்)
சிறந்த பாடகி  : உத்ரா உன்னிகிருஷ்ணன் (படம்  : சைவம்)
சிறந்த படத்தொகுப்பாளர் : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சிறந்த இயக்குநர் : ஸ்ரீஜித் முகர்ஜி (படம் : சொட்டுஷ்கோன்)
சி்றந்த நடனம் : ஹைதர்
சிறந்த இசை : ஹைதர்
சிறந்த காஸ்டியூம் டிசைன் : ஹைதர்

சிறப்பு விருது
சிறப்பு விருது : அமிதாப் பச்சன் (படம் : பூத்நாத் ரிட்டர்ன்ஸ்)
தாதாசாகிப் பால்கே விருது : நடிகர் சசி கபூர்

மே மாதம் டெல்லியில் நடைபெறும் விழாவில் இவ்விருதுகளை ஜனாதிபதி வழங்க இருக்கிறார்.