பெரிய திரையில் நாலு… சின்னத்திரையில் எட்டு.. களைகட்டும் பொங்கல்!


பெரிய திரையில் நாலு… சின்னத்திரையில் எட்டு.. களைகட்டும் பொங்கல்!

பொங்கல் பண்டிகையை கொண்டாட எல்லாம் தயாராகிட்டீங்கன்னு தெரியுது. நேற்று ஞாயிற்றுக்கிழமைய வீட்டை எல்லாம் சுத்தம் செய்து செம டயர்ட் ஆகி இருப்பீங்க. அந்த சோர்வில் இருந்து உங்கள மீட்டெடுக்கதான் நம்ம சிவகார்த்திகேயன் வர்றாக… சசிகுமார் வர்றாக, விஷால் வர்றாக.. உதயநிதி வர்றாக..

இவங்க நடிச்ச ரஜினிமுருகன், தாரை தப்பட்டை, கதகளி, கெத்து இப்படி எல்லாம் படங்களும் பொங்கலுக்கு வருது. ஆனால் இவங்கள நாம பார்க்கணும்னா தியேட்டருக்கு போகனும். ஆனால் நம்மள தேடி வீட்டு வரவேற்பறைக்கே எட்டு படங்கள் பொங்கல் விருந்தாக வருகிறது.

இனி எந்தெந்த டிவியில் எந்தெந்த படங்கள் என்பதை பார்ப்போம்…

  • ஜெயா டிவி – என்னை அறிந்தால், ஓ காதல் கண்மணி
  •  சன் டிவி – பாபநாசம், பாயும் புலி
  • விஜய் டிவி – 10 எண்றத்துக்குள்ள, சண்டி வீரன்
  • கலைஞர் டிவி – வை ராஜா வை
  • ஜீ – தமிழ் கத்துக்குட்டி