ஜெயலலிதா பதவியேற்றவுடன் கோரிக்கை வைத்த விஷால்..!


ஜெயலலிதா பதவியேற்றவுடன் கோரிக்கை வைத்த விஷால்..!

தமிழகத்தின் முதல்அமைச்சாராக ஆறாவது முறையாக நேற்று ஜெயலலிதா பதவியேற்றார்.

இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் செயலாளர் விஷால் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது…

“வரலாற்று சாதனை வெற்றி பெற்றுள்ள முதல்வருக்கு எங்கள் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைக்க ஆசைப்படுகிறேன்.

நடிகர் சங்க கட்டித்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா நடத்தி தர வேண்டும்.” என்றார்.