அஜித்-தனுஷின் கூட்டணி ராசியில் அனிருத் படைத்த சாதனை..!


அஜித்-தனுஷின் கூட்டணி ராசியில் அனிருத் படைத்த சாதனை..!

வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு அனிருத்துக்கு எப்பவும் உண்டு.

இவரது முதல் பாடலே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

கொலவெறி பாடலின் மேக்கிங் வீடியோவை யூடியுப்பில் பதிவேற்றி இருந்தனர். இதனை 10 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

மேலும் மாரி படத்தில் அனிருத் இசையமைத்த டானு டானு என்ற பாடல் வரிகள் கொண்ட பாடல் வீடியோ 13 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.

இப்பாடல் வீடியோ 15 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஆக மொத்தத்தில் இப்பாடல் 2 கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதனை தொடர்ந்து வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலும் 12 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது.

எனவே தொடர்ச்சியாக யூடியுப் ஹிட்ஸில் அனிருத் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.