தன் ஹீரோக்கள் விஜய்-தனுஷ் பற்றி அமலா பாலின் ஒரே வார்த்தை..!


தன் ஹீரோக்கள் விஜய்-தனுஷ் பற்றி அமலா பாலின் ஒரே வார்த்தை..!

மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்ளை வசியம் செய்தவர் அமலா பால்.

இதன் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் விஜய், தனுஷ், ஆர்யாவுடன் நடித்தார்.

திருமணத்திற்கும் பிறகும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் தயாரிப்பில் இவர் நடித்துள்ள அம்மா கணக்கு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

அப்போது இவருடன் ஜோடி சேர்ந்த ஹீரோகள்ள பற்றி கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்.

  • தனுஷ் பற்றி கேட்டபோது அவர் ஒரு Multi-talented நடிகர் என்று குறிப்பிட்டார்.
  • விஜய் பற்றி கேட்டபோது அவர் ஒரு Inspiration என்று தெரிவித்தார்.