ரஜினி, விஜய் நாயகியுடன் டூயட் பாடும் விஜய்சேதுபதி.?


ரஜினி, விஜய் நாயகியுடன் டூயட் பாடும் விஜய்சேதுபதி.?

‘நானும் ரௌடிதான்’ படத்தை தொடர்ந்து, அப்படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்புதிய படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கவுள்ளனர்.

இந்த கூட்டணியில் த்ரிஷாவும் இணைகிறார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது த்ரிஷா விலகவே இதில் முன்னணி நாயகியான எமி ஜாக்சன் நடிக்கவிருக்கிறார் என செய்திகள் வந்துள்ளன.

எமி தற்போது ரஜினியுடன் 2.0 படத்திலும் விஜய்யுடன் தெறி படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.