ரஜினி-கமல் வரிசையில் ஆக்ஷன்கிங் அர்ஜுன்.!


ரஜினி-கமல் வரிசையில் ஆக்ஷன்கிங் அர்ஜுன்.!

வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை உருவெடுத்து வருகிறது.

இதுபோல் இவை இரண்டிற்கும் இணையாக இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதில் ட்விட்டர் தளத்தில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் பலரும் இணைந்து வருகின்றனர்.

மூன்று வருடங்களுக்கு முன் ரஜினி ட்விட்டரில் இணைந்தார். கடந்த ஜனவரி மாதம் கமலும் இணைந்தார்.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் என்றழைக்கப்படும் அர்ஜுனும் ட்விட்டரில் இணைந்துள்ளார். இவர் ஜெய்ஹிந்த் எனக்கூறி இணைந்துள்ளார்.

Related