ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்!


ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்!

நடிகர், பாடகர், பாடலாசியர் என பன்முக திறமை கொண்டவர் அருண் ராஜா காமராஜ். இவர் விரைவில் இயக்குனராக இருக்கிறார்.

ராஜா ராணி படத்தில் நெருப்புக் குமார் கேரக்டரில் நடித்த இவர், இன்று ரஜினியின் கபாலி படத்தில் நெருப்புடா என்று பாடி உலகமெங்கும் தன் புகழ் ஒளியை பற்ற வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்திய அளித்துள்ள பேட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் பற்றி தெரிவித்துள்ளார். அதில்…

  • ராஜினி சாரை பிடிக்காதவங்க யாரும் இல்ல. எனக்கும் பிடிக்கும்.
  • நான் விஜய் சாரோட மிகப்பெரிய ஃபேன்.
  • அஜித் சார ரொம்ப பிடிக்கும்.
  • சிவகார்த்திகேயன் என்னோட க்ளோஸ் பிரெண்ட். அவரோட வளர்ச்சி சந்தோஷமா இருக்கு.