கார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..!


கார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..!

ராஜா ராணி, தெறி ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்துள்ளார் அட்லி.

எனவே, இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படத்தில் நடிப்பது யார்? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில் அட்லியின் இயக்கத்தில் கார்த்தி நடிப்பார் என்ற செய்திகளும் வெளியானது.

ஆனால் இச்செய்தியை அட்லி தரப்பு மறுத்துள்ளது.

அவர் அடுத்த இயக்கவுள்ள பட ஸ்கிரிப்ட் பணிகளில் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பின்னரே தன் ஹீரோவை முடிவு செய்வார்.

எனவே, விரைவில் அறிவிப்போடு ரசிகர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.