தனுஷின் தொடரி பாடல்கள் வெளியீட்டு தேதி..!


தனுஷின் தொடரி பாடல்கள் வெளியீட்டு தேதி..!

தமிழக இளைஞர்களின் இதயங்களை தன் இசையால் வருடி வருபவர் இசையமைப்பாளர் இமான்.

இந்நிலையில், இவரது ராசியான இயக்குனர் பிரபு சாலமனுடன் இணைந்துள்ள தொடரி படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராம், பூஜா ஜாவேரி, தம்பி ராமைய்யா, ராதாரவி, ஹரீஷ் உத்தமன், கருணாகரன், போஸ் வெங்கட், பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்களை வருகிற மே 8ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.