தனுஷை ஆடவைத்து தேசிய விருது பெற்றவருடன் இணையும் விஜய்..!


தனுஷை ஆடவைத்து தேசிய விருது பெற்றவருடன் இணையும் விஜய்..!

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 60 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 2ஆம் தேதி தொடங்குகிறது.

எனவே, இதற்கான அரங்கம் அமைக்கும் பணி சென்னை பின்னி மில்லில் நடைபெறுகிறது.

இங்கே விஜய்யின் ஓப்பனிங் பாடல் படமாக்கப்படவிருக்கிறதாம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடனம் அமைக்கிறார்.

இவர் ஆடுகளம் படத்தில் தனுஷை ஆடவைத்து தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.