கொண்டாடி மகிழும் தனுஷ்-அனிருத் ரசிகர்கள்…!


கொண்டாடி மகிழும் தனுஷ்-அனிருத் ரசிகர்கள்…!

ஒரு சிறந்த நடிகராக வலம் வந்த தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தார்.

இதில் தன் நண்பர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கியமான கேரக்டரை கொடுத்திருந்தார்.

மேலும் தன் உறவினரான அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

இதில் இடம் பெற்ற கொலை வெறி பாடல் உலகளவில் புகழ்பெற்றது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.

எனவே இதனை #4yearsof3 என்ற ஹேஷ்டேக் கிர்யேட் செய்து தனுஷ், அனிருத் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.