சித்தார்த்-ஜி.வி.பிரகாஷை இணைத்த இயக்குனர் சசி…!


சித்தார்த்-ஜி.வி.பிரகாஷை இணைத்த இயக்குனர் சசி…!

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ என தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் சசி.

அண்மையில் வெளியான பிச்சைக்காரன் என்ற பெரிய ஹிட் படத்தின் மூலம் தானாகவே, பல வாய்ப்புகள் இவரைத் தேடி வருகிறதாம்.

இதனையடுத்து, சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இதுநாள் வரையில், ஒரு ஹீரோ படங்களை மட்டுமே இயக்கிவந்த சசி, முதன்முறையாக இரண்டு ஹீரோக்களை இயக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ஸ்ரீ தேண்டாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.