கீர்த்தி சுரேஷ் கேட்டா இமான் இல்லைன்னு சொல்லுவாரா..?


கீர்த்தி சுரேஷ் கேட்டா இமான் இல்லைன்னு சொல்லுவாரா..?

காதலர்களுக்கேற்ப ரொமான்ஸ் பாடல்கள், இளைஞர்களுக்கேற்ப குத்து பாடல்கள் என அனைத்திலும் இன்றைய ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் இசையமைப்பாளர் இமான்.

மேலும் பல நடிகைகளை பின்னணி பாடகியாகவும் உயர்த்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது இசையில் பாட முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்காக இமானிடம் ஒரு வாய்ப்பும் கேட்டுள்ளாராம். ஆனால் அது நிறைவேறுமா? என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுல என்ன சந்தேகம்… கீர்த்தி கேட்டா இமான் வாய்ப்பு இல்லேன்னா சொல்லப்போறாரு..!