ஒரே நேரத்தில் தலைவர்-தளபதியுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர்..!


ஒரே நேரத்தில் தலைவர்-தளபதியுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர்..!

தமிஷ் சினிமாவில் நுழையும் ஒவ்வொரு நடிகர், நடிகையருக்கும் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யுடன் நடிப்பதே லட்சிய கனவாக இருக்கும்.

ஒரு சிலருக்கு அந்த கனவு பகுதி நிறைவேறலாம். சிலருக்கு அது வெறும் கனவாகவே மாறிப்போகும்.

ஆனால் பிரபல நடிகர் மைம் கோபிக்கு அந்த அதிர்ஷ்டம் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளது.

இவர் ரஞ்சித் இயக்கும் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்துள்ளார்.

மேலும் பரதன் இயக்கிவரும தளபதி 60 படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

குறுகிய காலத்தில் இருவருடனும் நடித்துவிட்டதால், மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் மைம் கோபி.