‘வேதாளம்’, ‘தெறி’ டீசரை விட ‘கபாலி’ அதிகமாமே…!


‘வேதாளம்’, ‘தெறி’ டீசரை விட ‘கபாலி’ அதிகமாமே…!

கடந்த வருடம் அஜித் நடித்த வேதாளம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அப்படத்தின் டீசர்தான். தெறிக்க விடலாமா? என அஜித் கேட்ட அந்த டீசர் 45 நொடிகள் ஓடியது.

அதுபோல் இவ்வருடம் வெளியான விஜய்யின் தெறி டீசரும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என தெறியாய் வந்த இந்த டீசர் 50 நொடிகள் ஓடியது.

ஆனால் தற்போது உருவாகி வரும் கபாலி டீசர் 60 நொடிகள் ஓடக்கூடியதாம். அதாவது சரியாக ஒரு நிமிடம்.

தற்போது டீசரை பணிகள் முடிவடைந்துள்ளதால் விரைவில் டீசரை வெளியிட தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது.