த்ரிஷா இடத்தில் கமல்… உலகநாயகனின் புது முயற்சி..!


த்ரிஷா இடத்தில் கமல்… உலகநாயகனின் புது முயற்சி..!

ஐம்பது வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், எந்தவொரு கமர்ஷியல் விளம்பரப் படங்களிலும் நடிக்காதவர் கமல்ஹாசன்.

ஆனால் கடந்த தீபாவளி முதல் போத்தீஸ் நிறுவனத்தின் ஆடை விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

தற்போது வெளிவந்துள்ள விளம்பரத்தில் சாமுத்ரிகா பட்டு சேலைகளை பிரபலடுத்தும் வகையில் நடித்துள்ளார்.

இதற்கு முன்பு, சாமுத்ரிகா பட்டு சேலை விளம்பரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். இப்போது கமல் நடித்துள்ளார்.

பொதுவாக பட்டுச் சேலை விளம்பரத்தில் பெண்கள் தான் நடிப்பார்கள். இதில் கமல் நடித்துள்ளது ஒரு புது முயற்சியாக பார்க்கப்படுகிறது.