அஜித்துடன் கருணாகரன்… தல 57 பற்றிய புதிய தகவல்கள்..!


அஜித்துடன் கருணாகரன்… தல 57 பற்றிய புதிய தகவல்கள்..!

சிவா இயக்கும் தல 57 படத்திற்காக அஜித்-அனிருத் மீண்டும் இணைகின்றனர்.

இதில் அஜித்தின் ஜோடியாக அனுஷ்கா மற்றும் ரித்திகா சிங் நடிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அஜித் படத்தில் தான் நடிக்கவில்லை என கருணாகரன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

எனவே, இவரது வேடத்தில் சதீஷ் நடிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.