கிரிக்கெட்டிலும் ஜோடியை சேர்த்து கொண்ட சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால்..!


கிரிக்கெட்டிலும் ஜோடியை சேர்த்து கொண்ட சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால்..!

பொதுவாக திரைத்துறை சம்பந்தமாக எந்தவொரு விழா என்றாலும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஆனால் சமீபகாலமாக ஏற்கெனவே, படுபிரபலமாக இருக்கும் கிரிக்கெட்டை கையில் எடுத்து வருகின்றனர்.

இதன்படி, வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் நடிகர்களுடன் நடிகைகளும் இணைந்து கிரிக்கெட் ஆடவிருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

அதன்படி எட்டு அணிகளின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சில நடிகைகள் தங்கள் ஏற்கெனவே ஜோடி சேர்ந்த நடிகர்களின் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அணிகளின் உள்ள பெயர் பட்டியல் இதோ…

1) சென்னை சிங்கம்ஸ் : கேப்டன் – சூர்யா

  • விக்ராந்த், நந்தா, உதய், அருண் விஜய், அர்ஜுன், ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கெளரி முங்கல், திவ்யா, ருக்மினி.

2) மதுரை காளைஸ் : கேப்டன் – விஷால்

  • ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே. சுரேஷ், மன்சூர் அலிகான், ❣வரலட்சுமி, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி

3) கோவை கிங்ஸ் : கேப்டன் – கார்த்தி

  • பிரசாந்த், பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே. ரித்தீஷ், தமன்னா, மது ஷாலினி, ஸ்ருஷ்டி டாங்கே, மிஷா, அபிநயஸ்ரீ.

4) நெல்லை டிராகன்ஸ்: கேப்டன் – ஜெயம் ரவி

  • அரவிந்த் சாமி, விஜய் வசந்த், செளந்தர்ராஜா, பிரித்வி, அஸ்வின் சேகர், வைபவ், ஸ்ரீ திவ்யா, நமிதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி.

5) ராமநாடு ரைனோஸ்: கேப்டன் – விஜய் சேதுபதி

  • ஜெய், கலை, போஸ் வெங்கட், வருண் ஈஸ்வரி கணேஷ், சக்தி, சிரிஷ், அருண் பாலாஜி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா.

6) திருச்சி டைகர்ஸ்: கேப்டன் – சிவகார்த்திகேயன்

  • விக்ரம் பிரபு, அசோக் செல்வன், ஷாம், ஹேமசந்திரன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா

7) தஞ்சை வாரியர்ஸ்: கேப்டன் – ஜீவா

  • அதர்வா, லக்‌ஷ்மண், பசுபதி, சரண், அசோக், பிளாக் பாண்டி, அமலா பால், தன்சிகா, நிகிஷா படேல், பிளோரா ஷைனி, சஞ்சனா சிங்

8) சேலம் சீட்டாஸ் : கேப்டன் – ஆர்யா

  • கார்த்திக் முத்துராமன், உதயநிதி ஸ்டாலின், ஆதவ், உதயா, ஜித்தன் ரமேஷ், செந்தில், பிந்து மாதவி, நந்திதா, பூணம் கெளர், ரகசியா, சுஜா