விக்ரம், தனுஷ், சிம்பு குறித்து ‘ஜீரோ’ பட ஹீரோ என்ன சொன்னார்..?


விக்ரம், தனுஷ், சிம்பு குறித்து ‘ஜீரோ’ பட ஹீரோ என்ன சொன்னார்..?

அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் அஸ்வின்.

இதனைத் தொடர்ந்து தமிழில், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நாயகனாக நடித்துள்ள ஜீரோ படம் வருகிற மார்ச் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் நாயகியாக ஷிவதா நாயர் நடித்துள்ளார்.

இந்நிலையில் அஸ்வின், அவரது சமீபத்திய பேட்டியில் மற்ற ஹீரோக்கள் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது…

  • விக்ரம் – பல திறமைகள் நிறைந்த சிறந்த நடிகர்
  • தனுஷ் – மிகவும் யதார்த்தமானவர்
  • சிம்பு – வெளிப்படையாக பேசக்கூடியவர்

என்று கூறியிருக்கிறார்.