ஒசாமா பின்லேடன் வேடத்தில் சிவா… ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!


ஒசாமா பின்லேடன் வேடத்தில் சிவா… ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

ஒசாமா பின்லேடன்… இந்தப் பெயரை கேட்டாலே உலகம் முழுவதும் ஒரு அதிர்வு இருக்கும்.

சர்வதேச தீவிரவாதியான இவரை போல் ஒரு கேரக்டரை உருவாக்கி பாலிவுட்டில் ”தேரே பின்லேடன்” என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அப்போ நம்ம ஆளுங்க சும்மா இருப்பாங்களா? இதுபோல் கோலிவுட்டிலும் ஒரு படம் தயாராகவுள்ளது.

புதுமுக இயக்குநர் அரவிந்த் இயக்கும் இப்படத்திற்கு ‘பின்லேடன்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கிறார்.

திருச்சி மாநகரத்திற்கு பின்லேடன் வந்தால் என்ன நடக்கும் என்பதை இப்படத்தில் காமெடியாக சொல்லி இருக்கிறார்களாம்.

Related