நடிகர் சங்க கட்டிடத்திற்கு இத்தனை கோடியா? இந்த வீடியோ பாருங்கள்… உங்களுக்கே புரியும்..


நடிகர் சங்க கட்டிடத்திற்கு இத்தனை கோடியா? இந்த வீடியோ பாருங்கள்… உங்களுக்கே புரியும்..

நாசர் தலைமையிலான அணி பதவியேற்ற பின், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த 20ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

அப்போது சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

மேலும். நடிகர்கள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய படம் ஆகியவை மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு சங்க கட்டிடம் உருவாகும் எனவும் தெரிவித்தனர்.

இந்த புதிய கட்டிடம் கட்ட ரூ. 26 கோடி தேவைப்படுகிறதாம். அதில் பல்வேறு அரங்குகள், மண்டபம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படவிருப்பதாகவும் விஷால் அணியினர் தெரிவித்தனர்.

சங்க கட்டிடம் வரைபடம் பற்றிய வீடியோ பதிவு இதோ