ரஜினி வழிக்கு வந்த கமல்-பிரபுவின் நாயகி…!


ரஜினி வழிக்கு வந்த கமல்-பிரபுவின் நாயகி…!

காதல் ரோஜாவே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானாலும் தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்தவர் பூஜா குமார்.

கிட்டதட்ட 13 வருடங்களுக்கு பிறகு கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்தார்.

இதன்பின்னர் விஸ்வரூபம் 2 மற்றும் உத்தமவில்லன் படங்களில் நடித்தார்.

தற்போது பிரபுவின் 200வது படமான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மலேசியாவில் உள்ள ஒரு டானாக நடித்து வருகிறாராம் பூஜா குமார்.

கபாலி படத்தில் ரஜினியும் மலேசியா டானாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.