விஜய்யால் மலையாள ஹீரோக்களின் நிலைமை இப்படி ஆச்சே..?!


விஜய்யால் மலையாள ஹீரோக்களின் நிலைமை இப்படி ஆச்சே..?!

விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பெரும் சாதனை படைத்ததால் இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதனால் இப்படம் வெளியான நாள் அன்று தமிழகம் மற்றும் கேரளாவில் எந்த படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மலையாள முன்னணி நடிகர்கள் தங்களது படங்களின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் மோகன்லால் ‘புலி முருகன்’ பட போஸ்டரையும், மெகா ஸ்டார் மம்மூட்டி ‘ஒயிட்’ பட போஸ்டரையும் வெளியிட்டு தங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

மேலும் துல்கர் சல்மானின் ‘கமிட்டி பாடம்’ மற்றும் ஜெயசூர்யாவின் ‘இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்’ ஆகிய படங்களின் போஸ்டர்களும் மலையாள புத்தாண்டு தினத்தில் வெளியானது.