‘வர்றாண்டா முனி; வந்துட்டான் முனி…’ மீண்டும் லாரன்சுடன் ராஜ்கிரண்..!


‘வர்றாண்டா முனி; வந்துட்டான் முனி…’ மீண்டும் லாரன்சுடன் ராஜ்கிரண்..!

ஒன்பது வருடங்களுக்கு முன்பு ராஜ்கிரண் மற்றும் லாரன்ஸ் கூட்டணியில் முனி வெளியானது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து, காஞ்சனா, காஞ்சனா 2 என தொடர் பாகங்களை இயக்கினார் லாரன்ஸ்.

இவை அனைத்துமே தமிழ் சினிமா வசூல் பட்டியலில் முக்கிய படங்களாய் அமைந்தன.

இந்நிலையில் மீண்டும் ‘முனி’ கூட்டணி இப்படத்தின் நான்காம் பாகத்திற்காக இணைகிறது.

இதில் ராஜ்கிரண், லாரன்ஸ் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக மதன் தயாரிக்கிறார்.