ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்..!


ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் தற்போது ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையில் ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்து கொடுத்தார் ரஜினி.

இந்தப் படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், தினேஷ், கலையரசன், ஜான்விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கபாலி படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.