‘ரெமோ’ அப்டேட்ஸ்…. பாடல் உரிமையை பற்றிய பிரபல நிறுவனம்..!


‘ரெமோ’ அப்டேட்ஸ்…. பாடல் உரிமையை பற்றிய பிரபல நிறுவனம்..!

ரஜினிமுருகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி மீண்டும் ரெமோ படத்திற்காக இணைந்துள்ளனர்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தை ஆர் டி ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்காக ஐந்து பாடல்களை உருவாக்கியுள்ளார் அனிருத். இதில் மூன்று பாடல்களின் ரெக்கார்ட்டிங் முடிவடைந்துள்ளதாம்.

விரைவில் இரண்டு பாடல்களின் ரிக்கார்ட்டிங் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் உரிமையை பிரபல மியூசிக் நிறுவனமான சோனி பெற்றுள்ளதாம்.

சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணியின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், இப்படத்தின் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.