ஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..!


ஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..!

இசையமைப்பாளர், பாடகர் என பிஸியாக இருந்ததை விட தற்போது ஹீரோவாக படு பிஸியாகிவிட்டார் ஜி.வி. பிரகாஷ்.

ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு, சாம் ஆண்டன் இயக்கத்தில் எனக்கு இன்னொரு பேரு இருக்கு, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புரூஸ் லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்திலும் நடிக்கிறார்.

இதில் ஜி.வி. பிரகாஷின் ஜோடியாக பிரேம்ம் நாயகி சாய் பல்லவி நடிக்கவிருக்கிறாராம்.