அஜித்துடன் நடிக்க முடியாது… சந்தானத்தின் ‘தில்’லான முடிவு..!


அஜித்துடன் நடிக்க முடியாது… சந்தானத்தின் ‘தில்’லான முடிவு..!

பில்லா, வீரம் உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் சந்தானம் நடித்திருந்தார்.

தற்போது ஹீரோவாக நடித்து வருவதால் காமெடி ரோல்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களாக, சிவா இயக்கும் தல 57 படத்தில் அஜித்துடன் சந்தானம் நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்தன.

இதற்காக, அஜித்தே சந்தானத்துடன் பேச தயாராக இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது சந்தானம் அஜித்துடன் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

தற்போது ராம் பாலா இயக்கும் தில்லுக்கு துட்டு மற்றும் ஆனந்த் பால்கி இயக்கும் சர்வம் சுந்தரம் ஆகிய படங்களில் ஹீரேவாக நடித்து வருவதால் மற்ற படங்களை ஒப்புக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறாராம்.