செல்வராகவனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்.!


செல்வராகவனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்.!

செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் இருவரும் ஒரு புதிய படத்திற்காக இணைகின்றனர். இப்படத்தை செல்வராகவன் இயக்க, கௌதம் மேனன் தன் ஃபோட்டான் கத்தாஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

இதில் நாயகனாக எஸ் ஜே சூர்யா நாயகனாக நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இது த்ரில்லர் கலந்த திகில் படமாக உருவாகவிருக்கிறது.