சித்தார்த்துக்கு ‘இந்தியன்’ விருது…!


சித்தார்த்துக்கு ‘இந்தியன்’ விருது…!

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி புரிந்தனர். இதில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவினார் நடிகர் சித்தார்த்.

விளம்பரம் இன்றி இரவு பகல் பாராமல் ஒரு குழு அமைத்து உதவினார்.

சித்தார்த்தின் தன்னலமற்ற சமூக சேவையை பாராட்டும் விதமாக 2015ஆம் ஆண்டுக்கான இந்தியன் விருதை சித்தார்த்துக்கு என்டிடிவி வழங்கி கௌரவித்துள்ளது.