நட்புக்கும் மரியாதை தரும் விஜய்… மீண்டும் நண்பனுக்கு வாய்ப்பு..!
Published: April 7, 2016
தான் மட்டும் முன்னேறினால் முழுமையான சந்தோஷம் கிடைக்காது.
தன்னை சுற்றியுள்ள தன் நண்பர்களும் முன்னேற நாம் வழி காட்ட வேண்டும் என்பதை உணர்ந்து, அதை செய்து வருபவர் விஜய்.
லவ் டுடே, நிலாவே வா, நெஞ்சினிலே, ப்ரெண்ட்ஸ், வில்லு, போக்கிரி, உள்ளிட்ட பல படங்களில் இவரது நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமனுக்கு வாய்ப்பளித்து வந்தார்.
தற்போது மீண்டும் பரதன் இயக்கவுள்ள விஜய் 60 படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
அட… காதலுக்கும் மட்டுமில்ல.. நட்புக்கும் மரியாதை கொடுப்பவர்தான் தளபதி..
-
Movie:
நிலாவே வா, நெஞ்சினிலே, போக்கிரி, ப்ரெண்ட்ஸ், லவ் டுடே, விஜய் 60, வில்லு