‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..!


‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..!

மிகுந்த பொருட்செலவில் சூர்யா தயாரித்து 3 வேடங்களில் நடித்த படம் 24.

இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன், சரண்யா, சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடியை வசூலித்தது.

இப்படத்தின் வெளியீட்டின் போது பிரத்யேக காட்சியை தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் பார்த்தார் சூர்யா.

தற்போது அங்கிருந்து திரும்பியவுடன் இப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டியை தன் 24 படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

இதில் இயக்குனர் விக்ரம் கே குமார், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.