‘கோலிவுட்டின் நேர்மையான மனிதர்களின் உதாரணம் சூர்யா..’ வைரமுத்து பேச்சு..!


‘கோலிவுட்டின் நேர்மையான மனிதர்களின் உதாரணம் சூர்யா..’ வைரமுத்து பேச்சு..!

சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள 24 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.

விக்ரம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இவ்விழாவில் வைரமுத்து பேசியதாவது…

“கோலிவுட்டின் நேர்மையான மனிதர்களின் உதாரணம்தான் சூர்யா” என்றார்.

நித்யா மேனன் பேசியதாவது…

“சூர்யா சிறந்த நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சூப்பர் தயாரிப்பாளரும் கூட” என்றார்.