சூர்யா-ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் 24… ட்ராக் லிஸ்ட்..!


சூர்யா-ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் 24… ட்ராக் லிஸ்ட்..!

ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கு தமிழக ரசிகர்களையும் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர், வித்தியாசமான கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ள 24 படத்திற்கு இசையமைத்துள்ளார். விக்ரம் குமார் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 11ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ராக் லிஸ்ட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம் இதோ….

1) நான் உன்….

 • பாடியவர்கள் : அர்ஜித் சிங், சின்மயி
 • பாடலாசிரியர் : மதன் கார்க்கி

2) மெய் நிகர…

 •  பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சனாஹ் மொய்யூட்டி, ஜோனிதா காந்தி
 • பாடலாசிரியர் : மதன் கார்க்கி

3) புன்னகையே….

 • பாடியவர்கள் : ஹரி சரண் சேஷ், சாஷா திருப்பதி
 • பாடலாசிரியர் : வைரமுத்து

4) ஆராரோ….

 • பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபாலன்,
 • பாடலாசிரியர் : மதன் கார்க்கி

5) மை ட்வின் ப்ரதர்ஸ்

 • பாடியவர்கள் : ஸ்ரீநிவாசா கிருஷ்ணன், ஹிர்தேய் கட்டானி

6) காலம் என் காதலி….

 • பாடியவர்கள் : பென்னி தயால், சஸ்வத் சிங், அபேய் ஜோத்புர்கர்
 • பாடலாசிரியர் : வைரமுத்து