விஜய், அஜித், சூர்யா பற்றி பிரபல இசையமைப்பாளர் என்ன சொன்னார்..?


விஜய், அஜித், சூர்யா பற்றி பிரபல இசையமைப்பாளர் என்ன சொன்னார்..?

அஸ்வின், ஷிவதா நடித்துள்ள ஜீரோ நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. ஷிவ் மோகா இயக்கியுள்ள இப்படத்திற்கு பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தெகிடி மற்றும் சேதுபதி ஆகிய படங்களை தொடர்ந்து நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

தன் முதல் படமான தெகிடி படத்திலேயே திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இவர்.

நாளை வெளியாகவுள்ள ஜீரோ படத்தில் இந்த காதல் இல்லையே என்ற ஒரு ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் விஜய், அஜித் மற்றும் சூர்யா குறித்து பேட்டியளித்துள்ளார். அதில்…

அஜித் ஒரு ஜென்டில்மேன்

விஜய் ஒரு மாஸ் ஹீரோ

சூர்யா ஒரு லவ்வர் பாய் என்று தெரிவித்துள்ளார்.