‘தெறி’ 2வது வாரம் வரை எவ்வளவு வசூல்…? முழு விவரம்…


‘தெறி’ 2வது வாரம் வரை எவ்வளவு வசூல்…? முழு விவரம்…

விஜய், அட்லி கூட்டணி இணைந்த போதே தெறி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உருவானது. படம் வெளியாகி கோடை வெயிலிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்றோடு இப்படம் வெளியாகி சரியாக இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது.

இதுவரை தெறி ஈட்டியுள்ள கலெக்ஷனம் விவரம் இதோ…

தமிழ்நாடு முழுவதும் 67 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களை சேர்த்து 33.85 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் மட்டும் 43.1 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

  • மலேசியா 8.56 கோடி
  •  நியூசிலாந்து 11 லட்சம்
  • நார்வே 21.32 லட்சம்
  • அமெரிக்கா 7.41 கோடி
  • கனடா 2.08 கோடி
  •  பிரான்ஸ் 2.08 கோடி
  •  ஆஸ்திரேலியா 1.98 கோடி
  •  UK 3.67 கோடி
  • இதர நாடுகள் 17 கோடி

ஆக மொத்தம் ரூ. 43.1 கோடி