தியேட்டரில் மட்டுமல்ல யூடியூப்பிலும் ‘தெறி’ சாதனை..!


தியேட்டரில் மட்டுமல்ல யூடியூப்பிலும் ‘தெறி’ சாதனை..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி திரையிட்ட இடமெல்லாம் தெறிக்கவிட்டு வருகிறது.

உலகம் முழுவதும் இரண்டு வாரங்களில் ரூ. 120 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனையைத் தொடர்ந்து தற்போது தெறி டீசர் யூடியூபிலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதாவது இதுவரை 300K லைக்ஸை இந்த டீசர் பெற்றுள்ளது. இதுவரை எந்தவொரு டீசரும் இவ்வளவு லைக்ஸை பெறவில்லையாம்.

இதற்காக 1st 300K Liked Teaser in India, Fsts 10M Viewed South Teaser உள்ளிட்ட ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.