இன்று மதியமே விஜய் ரசிகர்களுக்கு விருந்து…!


இன்று மதியமே விஜய் ரசிகர்களுக்கு விருந்து…!

தன் இரண்டாவது படத்திற்கே இப்படியொரு எதிர்பார்ப்பு இருக்கும் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் அட்லி.

இவரின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்திற்கு அப்படியான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் படத்திற்கு நல்ல வியாபாரம் கிடைத்துள்ளது.

இப்படியான எதிர்ப்பார்ப்புக்கு இடையில் இன்று மதியம் தெறி படத்தின் தெலுங்கு பர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் போலீஸ்ஒடு என பெயரிட்டுள்ளனர்.