தல அஜித்தை ஓவர் டேக் செய்த தளபதி விஜய்..!


தல அஜித்தை ஓவர் டேக் செய்த தளபதி விஜய்..!

கடந்த ஆண்டில் அஜித் ரசிகர்கள் தல தீபாவளி கொண்டாடினர்.

சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான வேதாளம் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் சாதனை படைத்தது.

இப்படத்தின் டீசரும் பெரும் சாதனை படைத்தது.

தற்போது வேதாளம் படத்தின் டீசர் சாதனையை விஜய்யின் தெறி ட்ரைலர் முறியடித்துள்ளது.

இதுநாள் வரை வேதாளம் டீசர் 64 லட்சம் ஹிட்ஸை கடந்துள்ளது. ஆனால் தெறி ட்ரைலர் 65 லட்சம் ஹிட்ஸை தாண்டி வேதாளத்தின் சாதனையை முறியடித்துள்ளது.