2015ல் வெளியான தமிழ் படங்களில் ‘டாப் 10’ படங்கள் எவை?


2015ல் வெளியான தமிழ் படங்களில் ‘டாப் 10’ படங்கள் எவை?

இந்த 2015ஆம் ஆண்டு முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. இதுவரை வெளியான தமிழ் படங்களில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வசூல் சாதனை புரிந்த படங்கள் எவை? இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அவை வசூலித்த தொகை எவ்வளவு என்பதை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்…

வசூலில் முதல் 10 இடங்களை பெற்றுள்ள படங்கள்…

ராஜமௌலி இயக்கிய பாகுபலி

 • நடிகர்கள் : பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா
 • படத்தின் பட்ஜெட் : ரூ. 140 கோடி
 • இந்தியா வசூல் : ரூ. 520 கோடி
 • ஓவர்சீஸ் வசூல் : ரூ. 82 கோடி

ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 2

 • நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், டாப்சி, நித்யா மேனன், கோவை சரளா
 • படத்தின் பட்ஜெட் : ரூ. 18 கோடி
 • இந்தியா வசூல் : ரூ. 102.5 கோடி
 • ஓவர்சீஸ் வசூல் : ரூ. 18 கோடி

ஷங்கர் இயக்கிய ஐ

 • நடிகர்கள் : விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம்
 • படத்தின் பட்ஜெட் : ரூ. 100 கோடி
 • இந்தியா வசூல் : ரூ. 188 கோடி
 •  ஓவர்சீஸ் வசூல் : ரூ. 52 கோடி

சிவா இயக்கிய வேதாளம்

 • நடிகர்கள் : அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி, அஸ்வின்
 • படத்தின் பட்ஜெட் : ரூ. 61 கோடி
 •  இந்தியா வசூல் : ரூ. 83 கோடி
 • ஓவர்சீஸ் வசூல் : ரூ. 30 கோடி

சிம்புதேவன் இயக்கிய புலி

 • நடிகர்கள் : விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப்
 • படத்தின் பட்ஜெட் : ரூ. 100 கோடி
 • இந்தியா வசூல் : ரூ. 78 கோடி
 • ஓவர்சீஸ் வசூல் : ரூ. 24 கோடி

கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால்

 • நடிகர்கள் : அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய்
 • படத்தின் பட்ஜெட் : ரூ. 59 கோடி
 • இந்தியா வசூல் : ரூ. 69 கோடி
 • ஓவர்சீஸ் வசூல் : ரூ. 27 கோடி

மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன்

 • நடிகர்கள் : ஜெயம் ரவி, நயன்தாரா, அர்விந்த்சாமி, தம்பி ராமையா
 • படத்தின் பட்ஜெட் : ரூ. 25 கோடி
 • இந்தியா வசூல் : ரூ. 68.5 கோடி
 • ஓவர்சீஸ் வசூல் : ரூ. 10 கோடி

கே.வி. ஆனந்த் இயக்கிய அனேகன்

 • நடிகர்கள் : தனுஷ், அமைரா, கார்த்திக்
 • படத்தின் பட்ஜெட் : ரூ. 38 கோடி
 • இந்தியா வசூல் : ரூ. 51 கோடி
 • ஓவர்சீஸ் வசூல் : ரூ. 12 கோடி

துரை செந்தில்குமார் இயக்கிய காக்கி சட்டை

 • நடிகர்கள் : சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு, விஜய் ராஸ்
 • படத்தின் பட்ஜெட் : ரூ. 23 கோடி
 • இந்தியா வசூல் : ரூ. 47 கோடி
 • ஓவர்சீஸ் வசூல் : ரூ. 15 கோடி

வெங்கட் பிரபு இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி

 • நடிகர்கள் : சூர்யா, நயன்தாரா, ப்ரேம்ஜி
 •  படத்தின் பட்ஜெட் : ரூ. 59 கோடி
 • இந்தியா வசூல் : ரூ. 55 கோடி
 • ஓவர்சீஸ் வசூல் : ரூ. 21 கோடி