மீண்டும் புலி கூட்டணி.. விஜய்யுடன் இணையும் பிரபலம்.!


மீண்டும் புலி கூட்டணி.. விஜய்யுடன் இணையும் பிரபலம்.!

மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய புலி படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. இதனையடுத்து தற்போது தெறி படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் இளையதளபதி. பரதன் இயக்கவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம் பெறவுள்ள அனைத்து பாடல்களை வைரமுத்துவே எழுதுகிறாராம். தேவிஸ்ரீ பிரசாத் இயக்கிய புலி படத்திலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.