தல-தளபதி ரசிகர்களே…. அஜித்-விஜய்யின் ஒற்றுமையை பார்த்தீர்களா…?


தல-தளபதி ரசிகர்களே…. அஜித்-விஜய்யின் ஒற்றுமையை பார்த்தீர்களா…?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் விஜய்யின் தெறி வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது.

இதே நாளில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறதாம்.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள், #TamilNewYearWithThala57 என்ற ஹேஷ் டேக் க்ரியேட் செய்து தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது என்பது குறிப்படத்தக்கது.

ஒரே நாளில் தளபதியின் படமும் தல படத்தின் அறிவிப்பு வெளியாகவிருப்பதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.