ரஜினி வழியில் அவதாரம் எடுக்கும் விஜய்யின் தந்தை எஸ்ஏசி..!


ரஜினி வழியில் அவதாரம் எடுக்கும் விஜய்யின் தந்தை எஸ்ஏசி..!

ஒரு புரட்சி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் எஸ்ஏசி தற்போது பிஸியான நடிகராக உருவெடுத்துள்ளார்.

நையப்புடை படத்தை தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் கொடி படத்தில் நடித்து வருகிறார்.

இதில் தனுஷ், த்ரிஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தனுஷுக்கு அரசியல் ஆசனாக நடித்துள்ளார்.

இதனையடுத்து, ஒரு குறும்படத்தில் நடிக்கவுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

ரவுடி என்ற பெயரில் உருவாகும் இதில் டான் / தாதாவாக நடிக்கிறாராம்.

ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள கபாலி படத்தில் ரஜினியும் டான் வேடம் ஏற்றிருப்பது தாங்கள் அறிந்ததே.