‘செல்ஃபி புள்ள சமந்தா.. குல்ஃபி புள்ள எமி….’ விஜய் ஜில் பேச்சு..!


‘செல்ஃபி புள்ள சமந்தா.. குல்ஃபி புள்ள எமி….’ விஜய் ஜில் பேச்சு..!

அட்லி இயக்கி விஜய் நடித்த தெறி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியானது.

இவ்விழாவில் தெறி படக்குழுவினர், நடிகை மீனா மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இளைய தளபதி விஜய் பேசியதாவது…

ராஜா ராணி என்கிற தன்னுடைய முதல் படத்தில் அழகான காதலை சொன்னவர் அட்லி. ஆனால் இதில் ஒரு அதிரடியான ஆக்ஷனை கொடுத்துள்ளார்.

அவரின் வெறிதான் இந்த ‘தெறி’. இந்த சின்ன வயதில் அவர் எட்டியிருக்கும் உயரம் ரொம்ப பெருசு.

டைரக்டர் மகேந்திரன் உடன் நான் நடித்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

இந்த படத்துல ரெண்டு ஹிரோயின்ஸ் இருக்காங்க. சமந்தா செல்ஃபி புள்ள என்றால், எமி ஜாக்சன் குல்பி புள்ள” என்றார் விஜய்.