‘விர்ஜின் பசங்களின் தலைவர் ஜிவி.பிரகாஷ்…’ தெறிக்க விட்ட விஜய்..!


‘விர்ஜின் பசங்களின் தலைவர் ஜிவி.பிரகாஷ்…’ தெறிக்க விட்ட விஜய்..!

தெறி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியான நிமிடம் முதல் தெறி குறித்த தகவல்களை அதிகம் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அப்போ அந்த களத்தில் நாங்களும் இணைவதுதானே முறை. இதோ இசை வெளியீட்டு விழா குறித்த அடுத்த தகவல்…

இவ்விழாவில் விஜய் பேசியபோது கூறியதாவது…

“பொதுவாக பாடல்கள் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர்தான் விழா நாயகனாக இருப்பார். ஆனால் ஒரு நாயகனே இங்கே இசையமைப்பாளராக இருக்கிறார்.

அவர்தான் விர்ஜின் பசங்களின் தலைவர் ஜிவி.பிரகாஷ்” என்றார்.

மேலும் தன் ரசிகர்களுக்கு அவர் கூறியதாவது..

“மற்றவர்கள் தொட்ட உயரங்களை உங்களது இலக்காக எடுத்துக் கொள்ளாமல், நீங்கள் தொடும் உயரங்களை மற்றவர்களுக்கு இலக்காக மாற்றுங்கள்.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயர ஈகோவை விட்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.